டெல்லி முற்றுகை போராட்டத்தில் சாலையைத் திறந்தது தொடர்பான முடிவில் பாரதிய கிசான் யூனியனில் கருத்து வேறுபாடு Dec 14, 2020 1373 டெல்லி - நொய்டா சாலையில் முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்குத் திறந்தது தொடர்பாக விவசாய சங்கத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சில்லா என்னுமிடத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத...